The last for submitting the application with payment has been extended upto 20.06.2023 | விண்ணப்பங்களை கட்டணத்துடன் சமர்ப்பிக்கும் கடைசி நாள் 20.06.2023 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை - 2023 பொது அறிவுரைகள்

  • விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதற்கு முன்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை கவனமாக படிக்கவும் .
  • விளக்க கையேட்டினை (Prospectus) கவனமாக படித்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வது எப்படி என்பது தொடர்பாக வழங்கப்பட்டுள்ள வீடியோ மற்றும் கையேட்டினை கவனமாக பார்வையிட்டு அதன்பின் பூர்த்தி செய்யவும் .
  • "*" குறியிட்டுள்ள அனைத்துப் பதிவுகளையும் கண்டிப்பாக பூர்த்தி செய்யவேண்டும்
  • அனைத்து அசல் சான்றிதழ்களும் சேர்க்கையின் போது தொழிற்பயிற்சி நிலையத்தில் சமர்ப்பிக்கத் தயாராக வைத்திருக்க வேண்டும். அசல் சான்றிதழ்கள் இல்லாத பட்சத்தில் சேர்க்கைக்கு தகுதியற்றவராக கருதப்படுவர்.
  • பதிவேற்றம் செய்யப்படும் அனைத்து தகவல்களின் உண்மைத் தன்மைக்கு விண்ணப்பதாரரே முழு பொறுப்பாவார்.
  • பூர்த்தி செய்த விவரங்கள் தவறு என்று தெரியவரும் போது தங்களுடைய விண்ணப்பம் எந்த நிலையிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது
  • விண்ணப்பம் பதிவு செய்யும்போது கீழ்காணும் ஆவணங்களை வைத்துக்கொள்ளவும்.
  1. Name of the Candidate (விண்ணப்பதாரரின் பெயர்).
  2. E-mail id (மின்னஞ்சல் முகவரி).
  3. Mobile No. (அலைபேசி எண்).
    “Only valid, unique E-mail ID/ Mobile No. of the candidate should be provided as it cannot be changed and will be used for further communication” ”சரியான, இந்த இணைய தளத்தில் வேறு எங்கும் பயன்படுத்தாத மின்னஞ்சல் முகவரி / அலைபேசி எண்ணாக இருத்தல் வேண்டும். மேலும் இதன் வாயிலாக சேர்க்கை தொடர்பான தகவல்கள் அனுப்பப்படும்”
  4. Date of Birth (பிறந்த தேதி).
    01.08.2023 அன்று 14வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்
  5. Community / Caste details. (வகுப்பு / சாதி விவரங்கள் (ST/SCA/SC/MBC/DNT/BCM/BC).
  6. Aadhar No. (ஆதார் எண்.).
  7. Priority Reservation (முன்னுரிமை இடஒதுக்கீடு).
    • a. Ex-servicemen / Ex-servicemen ward (முன்னாள் இராணுவத்தினர் / முன்னாள் இராணுவ வீரரின் மகன் / மகள்).
    • b. Differently abled Person (மாற்றுத்திறனாளிகள்) .
    • c. State level sports winner (மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் முதலிடம் பெற்றோர்).
    • d. Orphan / ஆதரவற்றோர்.
  8. Details for paying application fee through online payment gateway. (இணையவழியாக விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதற்கு தேவையான விவரங்கள் (Debit cart / credit Card / Gpay / Net banking).
  9. 2021-ம் ஆண்டில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் மட்டும் 9ம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும்.
  10. கீழ்க்காணும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் பொருட்டு scan செய்து JPEG வடிவில் வைத்துக்கொள்ளவும். file size (50 kb to 100 kb)
    • a. 8th / 10th Mark sheet (எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
    • b. Transfer Certificate /மாற்றுச்சான்றிதழ்.
    • c. Community Certificate / சாதிச்சான்றிதழ்.
    • d. Priority Reservation Certificate / முன்னுரிமை இடஒதுக்கீட்டிற்கான ஆவணம்.
    • e. Migration certificate - for other state candidates, மற்ற மாநில விண்ணப்பதாரர்கள் இடப்பெயர்வு சான்றிதழ்
  11. Passport size photo & signature ஆகிய ஆவணங்களை Scan செய்து JPG வடிவத்தில் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.Photo 50kb to 100kb Sign 10kb to 20kb
  12. EMIS No. : Available in students Transfer certificate / School ID card

DET Onlineadmission